fbpx

’உடலுறவின்போது இந்த பொசிஷன் தான் பிடிக்கும்’..!! ’5 நிமிடத்திற்கு முன்பு இதை சாப்பிடுவேன்’..!! நடிகை கரீனா கபூர்

நடிகை கரீனா கபூர் கடந்த 1980ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்தவர். தற்போது 43 வயதாகும் இவர், சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சாய்ஃப் அலிகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கரீனா கபூர், வருடத்திற்கு ஐந்து முதல் எட்டு படங்கள் என பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

திருமணத்திற்கு பிறகு படிப்படியாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தன்னுடைய திருமணம் நடந்த ஆண்டான 2012ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்திருந்தார். திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பெற்று வளர்க்கும் பணியில் ஈடுபட்ட இவர், தற்போது தொலைக்காட்சி நிகழ்சிகள் மற்றும் விருது விழாக்கள் போன்றவற்றில் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் உடலுறவு உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன? உடலுறவின் போது இதெல்லாம் வேண்டுமென்றால் எதனை கூறுவீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு வெளிப்படையாகவே பதில் அளித்த அவர், “அதிகாலை நேரம் தான் உடலுறவு கொள்ள சரியான நேரம். அந்த நேரத்தில் தான் மனமும் உடலும் ஒருசேர அதற்கு தயாராக இருக்கும். ஆன் டாப் தான் எனக்கு பிடித்த பொசிஷன். உடலுறவு கொள்வதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு கட்டாயமாக டார்க் சாக்லேட் சாப்பிட்டு விடுவேன். இது புத்துணர்ச்சியை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

Chella

Next Post

SBI வங்கியில் 5,280 காலியிடங்கள்... விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..! உடனே அப்ளை பண்ணுங்க...!

Mon Dec 11 , 2023
பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Circle Based Officers (CBO) பணிகளுக்கு 5280 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 45 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணிக்கு ரூ.63,840 மாத ஊதியம் வழங்கப்படும். […]

You May Like