fbpx

‘அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண அவுங்க வீட்டுக்கே போயிருவேன்’..!! பிரபல நடிகை ஓபன் டாக்..!!

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் பாப்ரி கோஷ். பெங்காளி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமான இவர், நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி 2, வானத்தை போல் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பாப்ரி கோஷ் இடம் தொகுப்பாளர், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த அவர், அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண தான் பட வாய்ப்பு என்று சொன்னால் அப்போது அவரிடம் ஒன்னும் சொல்லக்கூடாது.

அந்த அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய நபரின் வீட்டிற்கு செல்ல வேண்டும். அவரது குடும்பத்தார் முன்பே அவருக்கு முத்தம் கொடுப்பேன். அப்போது வீட்டில் ஏன் இப்படி பண்ண? என்று கேட்பார்கள். அப்போது நான், “எனக்கு பட வாய்ப்பு தாரேன், ஆனால் என்னோடு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினார். அதனால் தான் இப்படி பண்ணேன் என கூறுவேன். இதையடுத்து அந்த நபரை அவரது குடும்பத்தார் பார்த்து கொள்வார்கள் என்று பாப்ரி கோஷ் கூறினார்.

Chella

Next Post

எச்சரிக்கை!… CCleaner-ஐ பயன்படுத்துகிறீர்களா?… உங்கள் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனை!

Wed Nov 1 , 2023
Dark Web என்பது இணையத்தில் நடந்து வரும் கள்ள சந்தை. ஒருவரின் வங்கி விவரங்கள் முதல், அணு ஆயுதங்கள் வரை டார்க் வெப்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் விற்பனை செய்வதும், வாங்குவதும் சட்டத்திற்கு புறம்பானது என்றாலும், பல பில்லியன் டாலர்கள் மதிப்பான வணிகம் இதில் நடந்து வருகிறது என்பதே உண்மை. இந்த தளத்தில் தற்போது 80 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் ஆதார் விவரங்கள் கசிந்துள்ளது. குறிப்பாக இந்திய மருத்துவ […]

You May Like