சினிமா கலைஞர்களின் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க விஷயங்களை பற்றி இணையத்தில் பேசி வைரலாகி வருபவர் பயில்வான் ரங்கநாதன். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் யூடியூப் சேனல்களுக்கு பேட்டிக்கொடுத்து பல விசயங்களை அவதூறான வார்த்தையில் பேசி வருகிறார். இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த பயில்வான் ரங்கநாதன், ”தொகுப்பாளினி ஒருவரை படுகேவலமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.
பயில்வான் என்ற பெயர் எனக்கு எம்ஜிஆர்-ஆல் தான் வந்தது. செக்யூரிட்டியாக வேலை பார்த்த போது தான் என்னை எம்ஜிஆர் பயில்வான் என்று கூப்பிட்டு படங்களிலும் அதே பெயரை வைத்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொகுப்பாளினி, நீங்கள் ஆபாச படத்தில் நடித்திருக்கிறீர்களா என்று பயில்வானிடம் கேட்க, நீங்கள் ஆபாச படத்தில் நடித்திருக்கிறீர்களா? என்று பதிலுக்கு கேட்டார் பயில்வான். நான் நடிகை கிடையாது நீங்கள் தான் நடிகர் என்று தொகுப்பாளினி கூறியுள்ளார்.
உன்னை போன்ற ஆட்களை தான் அந்த படத்தில் நடிக்க வைப்பார்கள் என்றும் பச்சை பச்சையாக பேசுற பொண்ணுக்கும் கருப்பா இருக்க பொண்ணிடம் இப்படி தான் பேசுவேன் என்றும் பயில்வான் தெரிவித்திருக்கிறார். மேலும் வாக்குவாதமாக பேசிய பயில்வான், நீ லூசுன்னு நான் தெரிஞ்சிகிட்டேன். நீ ஒரு ஆம்பளையை பார்த்தால் எங்கே பார்ப்பாய், எனக்கு தலைக்கனம் அதிகமாக இருக்கிறது என்றால் உனக்கு மார்ப்பகனம் இருக்கிறதா?
உனக்கு நான் மாமா வேலை பார்க்கிறேனா? நீ எவ்வளவு வாங்குற, என் பொண்ணு உன்னை மாதிரி இல்லை. அதிகமா பேசுனா எட்டி மிதிப்பேன், ரெண்டும் தனித்தனியாக போய்டும் என்று கண்டபடி பேசியிருக்கிறார். உன் ரேட் என்ன சொல்லு, நீ வா என்று பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.