fbpx

அசத்தல் அறிவிப்பு…! IAS தேர்வு… மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு, உணவு + தங்குமிடம்…!

ஐ.ஏ.எஸ் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சியை சேவா பாரதியின் பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாடமி வழங்க உள்ளது.

இது குறித்த வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வருகிறது பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாடமி. ஐஏஎஸ் முத்னமை தேர்வில் பயிற்சி பெற்று, மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த நிபுணர்களைக் கொண்டு (Guiding by real time officers) நேரடியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

உணவு, உறைவிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மகளிருக்கு தனி விடுதி வசதி உண்டு. தரமான நூலகம், படிப்பகத்துடன் செயல்பட்டு வரும் இந்த அகாடமியில் இணைந்து பயிற்சி பெற விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 10-ம் தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு 9003242208 / 9884472208 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

IAS Exam… Free Coaching Course, Food + Accommodation for Students

Vignesh

Next Post

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி...! தமிழக அரசு முக்கிய தகவல்...

Sun Jun 30 , 2024
Government of Tamil Nadu has explained that they are providing quality bicycles to government school students.

You May Like