fbpx

ICICI வங்கியில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு அறிமுகம்…! உடனே விண்ணப்பிக்கவும்….!

ICICI வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 8 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ. 50,000 வரை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 28.01.2024 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info : https://www.icicicareers.com/website/Jobs/Hot-Jobs/2300987.html

Vignesh

Next Post

இவ்வளவு பிரமாண்டத்தில் பிழை!… வைரலாகும் அயோத்தி ராமர் கோவில் அழைப்பிதழ்!… விளாசும் நெட்டிசன்கள்!

Fri Jan 5 , 2024
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. பிழையை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோயில் மூலவர் பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள், நாட்டில் உள்ள முக்கிய விருந்தினர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கி விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த […]

You May Like