fbpx

தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

ICICI வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் e-Relationship Manager & Relationship Manager – Business Bankingபணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 9 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ. 50,000 வரை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் நாளை மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info : https://ismarthire.iciciprulife.com/Career/ViewRequirementDetails.aspx?id=AQAAAP87hfzdyAREDVCiDh5EqPjseU8yEZrjhUdLsbPxh9wz

Vignesh

Next Post

அடுத்தடுத்து அதிர்ச்சி...! செங்கல்பட்டு தொடர்ந்து கர்நாடகாவில் நிலநடுக்கம்...! ரிக்டர் அளவு 3.1 ஆக பதிவு...!

Fri Dec 8 , 2023
கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் காலை 6.52 மணிக்கு பதிவான லேசான நிலநடுக்கம், சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் காலை 6.52 மணிக்கு பதிவான லேசான நிலநடுக்கம், சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு 3.1 ஆக பதிவானது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]

You May Like