fbpx

தேள் கடித்துவிட்டால் உடனே விஷம் முறிய என்ன செய்ய வேண்டும்..? முதலில் இதை பண்ணுங்க..!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அஞ்சும் விஷ பூச்சிகளில் ஒன்று தேள். இந்த தேள்கள் ஈரப்பதம் மிகுந்த இடத்தில் அதிகம் இருக்கும். இந்த விஷ பூச்சி உங்களை கடித்து விட்டால், பதட்ட படாமல் அதன் விஷத்தை முறிக்கும் வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேள் கடி அறிகுறிகள் :

*அதிகப்படியான பதட்டம்

*அதிகப்படியான வியர்வை

*மயக்க உணர்வு

*வாந்தி

*உயர் இரத்த அழுத்தம்

தேள் கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும்..?

* தேள் கடித்த நபர் ஒரு துண்டு புளியை நீரில் போட்டு கரைத்து குடித்தால் உடலில் பரவிய தேள் விஷம் முறிந்து விடும்.

* தேள் கடித்த இடத்தில் சுண்ணாம்பு சிறிதளவு பூசினால் அதன் விஷம் முறிந்து விடும்.

* ஒரு பல் வெள்ளை பூண்டை நசுக்கி தேள் கடித்த இடத்தில் பூசிவிட்டால், அதன் விஷம் முறிந்து விடும்.

* குப்பைமேனி இலையை மிளகுடன் அரைத்து தேள் கடித்த இடத்தில் பூசுவதால், அதன் விஷம் முறிந்து போகும்.

* ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் சிறிது தேன் சாப்பிட்டால், தேள் கடி குணமாகும்.

* ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சிறிது மிளகு தூள் சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டில் இருக்கும்போது, தேள் கடி மீது பூசுங்கள். இப்படி செய்தால், தேள் கடி குணமாகும்.

* ஒரு வெற்றிலையை அரைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து இரு தினங்களுக்கு சாப்பிட்டு வந்தால் தேள் விஷம் முறியும்.

Read More : ஃபிளிப்கார்டில் ஐபோன் 15 மாடல் இவ்வளவு கம்மியா..!! அதிரடி சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Chella

Next Post

தமிழ்நாட்டில் இந்த மாவட்டத்திற்கு இன்று (ஏப்.23) உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

Tue Apr 23 , 2024
தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 23) சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொதுவாக கோவில் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை விடப்படும். அந்த வகையில், இன்று (ஏப்ரல் 23) சித்ரா பவுர்ணமி கொண்டாடப்பட உள்ளது. அதனால், அன்றைய தினம் சில முக்கிய கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில், தேனி மாவட்டத்தில் உள்ள கண்ணகி கோவிலில் திருவிழா நடைபெறவுள்ளது. அதனால் தேனி […]

You May Like