fbpx

ஃபிக்சட் டெபாசிட் பண்ணப் போறீங்களா? இத கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!!

நாட்டில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அண்மையில் உயர்த்தியது. இதன் காரணமாக முன்னணி வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. எனவே, நீங்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால் அதற்கு முன்பு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

வங்கிகளின் வட்டி விகிதம்..!!

HDFC

வட்டி – 3.00% முதல் 7.00%
மூத்த குடிமக்கள் – 3.50% முதல் 7.75%

ICICI

வட்டி – 3.00% முதல் 7.00%
மூத்த குடிமக்கள் – 3.50% முதல் 7.50%

State Bank of India

வட்டி – 3.00% முதல் 6.75%
மூத்த குடிமக்கள் – 3.50% முதல் 7.25%

IDBI Bank

வட்டி – 3.00% முதல் 6.25%

மூத்த குடிமக்கள் – 3.50% முதல் 7.00%

Kotak Mahindra Bank

வட்டி – 3.75% முதல் 6.80%
மூத்த குடிமக்கள் – 3.25% முதல் 7.50%

RBL Bank

வட்டி – 3.25% முதல் 7.55%
மூத்த குடிமக்கள் – 3.75% முதல் 8.05%

Karur Vysya Bank

வட்டி – 4.00% முதல் 7.25%

மூத்த குடிமக்கள் – 5.90% முதல் 7.65%

Punjab National Bank

வட்டி – 3.50% முதல் 7.25%
மூத்த குடிமக்கள் – 4.00% முதல் 7.75%

Canara Bank

வட்டி – 3.25% முதல் 7.00%
மூத்த குடிமக்கள் – 3.25% முதல் 7.50%

Axis Bank

வட்டி – 3.50% முதல் 7.00%

மூத்த குடிமக்கள் – 3.50% முதல் 7.75%

Bank of Baroda

வட்டி – 3.00% முதல் 6.75%
மூத்த குடிமக்கள் – 3.50% முதல் 7.25%

IDFC First Bank

வட்டி – 3.50% முதல் 7.50%
மூத்த குடிமக்கள் – 4.00% முதல் 8.00%

Read more ; குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வரை காப்பீடு தொகை!! Post Office-ல் இப்படியொரு திட்டமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

If you are planning to invest in a fixed deposit scheme, know the interest rate of any bank before that.

Next Post

அதிசயம்!. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கல்லறையில் புதைக்கப்பட்ட ஒயின் கண்டுபிடிப்பு!

Tue Jun 25 , 2024
World's oldest wine discovered in Roman tomb that was buried 2,000 years ago

You May Like