fbpx

ஒரு மணி நேர தூக்கத்தை இழந்தால் உங்களுக்கு இந்த பிரச்சனைகள் வரும்..!! எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

ஒரு மணி நேர தூக்கத்தை இழந்தால், அது முழுமையாக குணமடைய 4 நாட்கள் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தூக்கம் என்பது மனிதனின் அன்றாட அவசியத் தேவை. ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள். உடல் உறுப்புக்கள் சீராக இயங்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும் நல்ல ஆழ்ந்த தூக்கம் வேண்டும். சிலர் படுத்தவுடன் தூங்கிவிடுவதெல்லாம் உண்மையில் வரம்தான். சிலர் நாள் முழுவதும் உழைத்துத் களைத்துத் வந்தாலும் தூக்கம் வராது. தூங்காமல் இருப்பது உடலின் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இந்நிலையில், தூக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஹைதராபாத் நரம்பியல் மருத்துவ நிபுணர் சுதிர் குமார் என்பவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு மணிநேர தூக்கத்தை இழந்தால், அது முழுமையாக குணமடைய நான்கு நாட்கள் தேவைப்படும். போதுமான தூக்கம் இல்லை என்றால் தலைவலி, அதிகரித்த எரிச்சல், மோசமான முடிவெடுப்பது மற்றும் கவனமின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுத்தும்” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : தமிழ்நாட்டில் தீவிரமடையும் டெங்கு..!! அறிகுறிகள் இதுதான்..!! எச்சரிக்கும் பொது சுகாதாரத்துறை..!!

English Summary

Doctors say that if you lose an hour of sleep, it will take 4 days to fully recover.

Chella

Next Post

'ரூ.2000 கோடிக்கு பாப்கார்ன் விற்ற PVR Inox' டிக்கெட் விற்பனையை விட உணவு விற்பனையில் வளர்ச்சி..!!

Wed May 22 , 2024
PVR திரையரங்குகள் 2023-2024 ஆம் ஆண்டிற்கான திரைப்பட டிக்கெட் விற்பனை 19% அதிகரித்துள்ள நிலையில், உணவு மற்றும் குளிர்பான விற்பனை 21% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் மற்றும் உணவுப் பொருட்களின் விற்பனை குறித்த தகவலை Money Control என்கிற தளம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023-2024 நிதியாண்டில் PVR ஐனாக்ஸ் திரையரங்கச் சங்கிலி நிறுவனம் உணவு மற்றும் குளிர்பான விற்பனை மூலம் மட்டுமே […]
சென்னை விமான நிலையத்தில் இப்படி ஒரு வசதியா..? இனி ஜாலியா படம் பார்க்கலாம்..!! இந்தியாவிலேயே முதல்முறை..!!

You May Like