fbpx

உங்க குழந்தை ஏதேனும் விழுங்கிவிட்டால்!… அடுத்த 8 நிமிடங்களுக்குள் இதை செய்யுங்கள்!

குழந்தைகள் ஏதேனும் பொருளை விழுங்கி விட்டால் அடுத்த எட்டு நிமிடத்தில் செய்ய வேண்டியது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

பொதுவாக குழந்தைகள் என்றால் எந்த பொருளையும் எடுத்து வாயில் வைக்கும் பழக்கம் இருக்கும் என்பதும் சில சமயம் அந்த பொருளை குழந்தைகள் விழுங்கவும் வாய்ப்பு உள்ளது.முதலில் குழந்தைகள் தவறுதலாக ஏதேனும் முடிந்துவிட்டால் உடனடியாக ஹம்லீக் மெனுவார் என்ற செய்முறையை செய்ய வேண்டும். இந்த முதலுதவி சிகிச்சையை முறைப்படி தெரிந்தவர்கள் செய்யலாம். இல்லை எனில் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.

குழந்தை பொருள் வழங்கிய எட்டு நிமிடங்களுக்குள் பிறகு ஆக்சிஜன் மூளைக்கு செல்லவில்லை என்றால் விபரீதம் ஏற்படும் என்பதால் உடனடியாக தாமதிக்காமல் முதலுதவி அல்லது டாக்டரிடம் காண்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Kokila

Next Post

NCP கட்சியில் மாற்றம்...! தனது மகள் சுப்ரியா சுலேவை செயல் தலைவராக அறிவித்த சரத் பவார்...!

Sun Jun 11 , 2023
டெல்லியில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழா நிகழ்வில், தனது மகள் சுப்ரியா சுலேவை செயல் தலைவராக சரத் பவார் அறிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், மூத்த தலைவர்களான சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேல் ஆகியோரை கட்சியின் செயல் தலைவர்களாக அறிவித்துள்ளார். சரத் பவாரின் மருமகனும், மகாராஷ்டிர சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவருமான அஜித் பவார் முன்னிலையில், டெல்லியில் நடந்த கட்சியின் நிறுவன நாள் […]

You May Like