fbpx

இமான் போட்ட வெடி..!! சிவகார்த்திகேயன் குடும்பத்தில் வெடித்த சண்டை..!! ரகசியத்தை உடைக்கும் பிரபலம்..!!

இமான் – சிவகார்த்திகேயன் விவகாரம் தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது வரை இமான் குற்றச்சாட்டுகளுக்கு சிவகார்த்திகேயன் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில், பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி, சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் மூலம் இமான் வைத்த குற்றச்சாட்டு பொய் அதில் உண்மையில்லை. நான் இப்போது குடும்பத்திடம் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை உணர்த்த முயல்கிறார். பொதுமக்களிடம் தனது பெயர் கெட்டுப் போய்விடக்கூடாது என்பதில் சிவகார்த்திகேயன் ரொம்பவும் தெளிவாக இருக்கிறார்.

இமானின் குற்றச்சாட்டால் சிவகார்த்திகேயனின் குடும்பத்தில் பிரச்சனை நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. சண்டை போட்டுவிட்டு சமாதானமான பிறகு சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் அந்தப் புகைப்படத்தை எடுத்திருக்கலாம் என்று பிஸ்மி கூறியுள்ளார்.

Chella

Next Post

30 வயதுக்கும் மேல் திருமணம் செய்துகொண்டவரா?… கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை!

Mon Nov 20 , 2023
30 வயது என்பது மனிதனின் விடலைப் பருவமெல்லாம் முடிந்து மனமுதிர்ச்சி அடைந்து வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் வயது. வாழ்க்கையை நன்கு புரிந்து கொண்டு சமூகத்தில் தனக்கான தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ள நினைக்கும் வயது. அந்த வயதில் திருமணம் செய்வதற்கும் 20 – களில் திருமணம் செய்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. 30 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்பவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கச் செல்லும் பருவம் என்பதால் […]

You May Like