தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி 2023 ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியிடும் அதன்படி நேற்று வெளியிட்டுள்ளது.
2023 பிப்ரவரி மாதத்தி குரூப்-2 பிரதான தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. குரூப்-4 தொடர்பான அறிவிப்பாணை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு காலிபணியிடங்கள் உள்ளது என்பதற்கான விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.