நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் பல்வேறு வேலை வாய்ப்பு குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று, பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகளை வெளியிட்டு இருக்கிறோம்.
அதன்படி, ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு வேலை வாய்ப்பு செய்திகள் குறித்து தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, அந்த நிறுவனத்தில், dialysis technician, contractual paramedical, hospital technician போன்ற பணிகளுக்கு நான்கு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் பணியில் சேர விரும்பும் நபர்களின் குறைந்தபட்ச வயது, 22 எனவும், அதிகபட்சமான வயது 40 என்று இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் ஒன்றில் 12ம் வகுப்பு மற்றும் diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, ஒரு மாதத்திற்கு, 16, 640 ரூபாய் ஊதியமாக, வழங்கப்படும். இங்கு பணியாற்ற விரும்பும் நபர்கள் walk in practical, skill test cum, personal assignment மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, சரியான ஆவணங்களோடு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற முகவரிக்கு, 13/9/2023 அன்று நடைபெறவுள்ள walking practical skill test, cum personal assignment ஆகியவற்றில் பங்கேற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification & Application Form Link