fbpx

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 14,092 கொரோனா வைரஸ் பாதிப்பு…! மத்திய சுகாதாரத்துறை தகவல்…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 14,092 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 41 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 19,431 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,42,53,464 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,36,09,566 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,27,037 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,07,99,63,555 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 28,01,457 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

”செருப்பை உரியவர்கள் பெற்றுக் கொள்ளலாம்”..! அமைச்சர் பிடிஆர் ட்வீட்

Sun Aug 14 , 2022
செருப்பை உரியவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட் செய்துள்ளார். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 5-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணன் நிதியமைச்சரை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார். பின்னர், செய்தியாளர்களிடம் […]
”செருப்பை உரியவர்கள் பெற்றுக் கொள்ளலாம்”..! அமைச்சர் பிடிஆர் ட்வீட்

You May Like