2 திருமணம் ஆகியும் திருந்தாமல் வேறு பெண்ணுடன் கள்ளக்காதல்? தட்டிக்கேட்ட 2வது மனைவி கொலை? பெய்ரூட் குண்டுவெடிப்பு.. அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்.. கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு.. வீட்டு வேலை செய்ய வந்து மனைவி போல் குடும்பம் நடத்தும் பெண்..! தனியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி..! பழைய ஸ்கூட்டரை கொண்டு ஒரு மினி டிராக்டர் செய்த விவசாய விஞ்ஞானி..! நண்பனின் மனைவிக்காக அடித்துக்கொண்ட இரு நண்பர்கள்! தன்னை ஏமாற்றி இரண்டாவது கள்ளக்காதலுடன் உல்லாசம்,முதல் கள்ளக்காதலன் ஆத்திரம்….! காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா பாசிட்டிவ்.. தனியார் மருத்துவமனையில் அனுமதி.. நரம்புத்தளர்ச்சிக்கு ஒரு மூலிகை வைத்தியம்..! முன்னோர்கள் விட்டு சென்ற இரகசியம்..! செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. ஏன் தெரியுமா..? உணவில் உப்பு அதிகம் சேர்ப்பவரா நீங்கள்…? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்..! செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..? அரசின் திட்டம் இதுதான்.. வெளியான முக்கிய தகவல்.. அதிக நேரம் தொடர்ந்து பணி புரிவதால் முதுகு வலியா? உடனடி நிவாரணத்திற்கு இதனை கடைபிடியுங்கள்… காலை உணவிற்கு இனி கவலை வேண்டாம்… உடலுக்கு ஊட்டச்சத்தைத் தரும் சூடான "முட்டை ரோல்" இ-பாஸ் முறையில் மத்திய அரசின் ஆணையை மீறிய தமிழகம்… கேள்வி எழுப்பும் மனித உரிமை ஆணையம்.. நெருக்கடியில் சிக்கிய தமிழகம்… கல்லூரியில் தொடங்கி கோவிலில் முடிந்த காதல்… திருமணம் செய்த அதே கோவிலில் தூக்கிட்டுத் தற்கொலை… ஐபிஎல் 2020 : டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற முயற்சிக்கும் பதஞ்சலி நிறுவனம்..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 57,118 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57,118 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,95,988-ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 704 பேர் கொரோனா காரணமாக பலியானதால, மொத்த பலி எண்ணிக்கை 36,511-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10.94 […]

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளை விட ஒரு இந்திய மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளதை புள்ளிவிவரங்கள் தெரிவிகின்றன. கடந்த சில வாரங்களாக, உலகளவிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது. அதாவது, உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக 2-வதாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலில் பதிவாகும் புதிய பாதிப்புகளை அதிகமாக உள்ளது. ஆம்.. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாநிலங்கள் இப்போது உலகின் மிகவும் பாதிக்கப்பட்ட சில நாடுகளுக்கு […]

முதலில் சளி, இருமல், காய்ச்சல் அடுத்து அறிகுறியின்றி கொரோனா பாசிட்டிவ் இப்பொழுது புதிதாக வயிற்றுப்போக்கு இருந்து வந்த நபர்களுக்கும் கொரோனா தோற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் உடலில் சுவாச பாதை பாதித்து மூச்சு திணறல் ஏற்படும் என்பது அறிந்ததே. இந்நாள் வரையில் சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்து வந்தனர் மக்கள். ஆனால் தற்போது வந்த அறிக்கையின் படி மூச்சு திணறல் வரும் முன்னரே ஒருவருக்கு வயிற்று போக்கு […]

கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் இம்முறை அன்லாக் 2.0 என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஆனாலும் கடந்த சில நாட்களாக சராசரியாக 48,000 பேருக்கு தினமும் கொரோனா பாதிப்பு உறுதியானதால், இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை […]

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகானிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கடந்த சில நாட்களாக எனக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. இதனையடுத்து கொரோனா சோதனை செய்துகொண்ட போது, கொரோனா பாசிட்டிவ் என்ற முடிவு வந்துள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இந்தியாவில் கடந்த […]

வெற்றிகரமான கொரோனா தடுப்பூசியை முதலில் தயாரித்தால் சீனா உட்பட யாருடனும் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், சீனா கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை முதலில் உருவாக்கினால், அந்நாட்டுடன் இணைந்து பணியாற்றத் தயாரா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ஒரு நல்ல முடிவைப் பெறப் போகும் யாருடனும் […]

கொரோனாவில் 6 வகை அறிகுறிகளை வகைப்படுத்தி உள்ள ஆய்வாளர்கள், எந்த அறிகுறி ஆபத்தானது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றில், 6 வகையைக் கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், அவற்றின் மூலம் ஏற்படும் அறிகுறிகளை தனித்தனியாக வகைப்படுத்தி உள்ளனர். லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றில் 6 வகையான தனித்துவமான இனங்களை கண்டு பிடித்துள்ளனர். இதன் மூலம் வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் முன்னேற்றம் […]

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவிற்கு கொரோனா தொற்று உறுதியானதா என்பது குறித்து குழப்பம் நீடிக்கிறது. மகாராஷ்டிர சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் “ ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரது ஆராத்யா அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது. பச்சன் குடும்பம் விரைவில் குணமடைய வேண்டும் […]

புனே உள்ளிட்ட நகரங்களில் வரும் ஜூலை 13 முதல் 23 வரை முழு ஊரடங்கு அமலுக்கு வரும் மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. அம்மாநிலத்தில் இதுவரை 2,30,599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 1,27,000 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 93,000 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் […]

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை1,22,000-ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் […]