fbpx

இந்தியா-இங்கிலாந்து ஆட்டம்… வைரலாகும் மீம்ஸ்கள்!!

டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வுகளை மீம்ஸ்களாக உருவாக்கி நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றது ஒரு புறம் இருக்க இந்திய ரசிகர்கள் இதனை தங்களுக்கு தாங்களே தேற்றிக்கொள்ளும் விதமாகவும். இந்திய அணி வீரர்களை கலாய்த்தும் வரும் மீம்ஸ்கள் சிரிப்பலையை ஏற்படுத்துகின்றது. இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் அதைப்பற்றியும் வீடியோ மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றது.

இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அசால்ட்டாக விளையாடி இருப்பதாக வீடியோ மீம் ஒன்று வைரலாகி வருகின்றது.

Next Post

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 நுழைவுச் சீட்டு வெளியானது!!

Thu Nov 10 , 2022
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலைத் தேர்விற்கான நுழைவுச் சிட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது. அதன்படி, முதல்நிலை எழுத்து தேர்வானது அக்டோபர் 30ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நிர்வாகக் காரணங்களுக்காக இத்தேர்வு நவம்பர் 19க்கு ஒத்தி வைக்கப்பட்டது. வரும் 19ல் நடைபெறும் இத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்று வெளியாகி உள்ளது. இதை டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ […]

You May Like