fbpx

கோலிவுட்டில் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர் ஜெயம் ரவி. சினிமா பின்னணி இருக்கும் குடும்பத்திலிருந்து அவர் வந்திருந்தாலும் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார். ஜெயம் ரவி கல்லூரி படிக்கும்போது ஆர்த்தி என்பவரை காதலித்தார். பிறகு வீட்டு சம்மதத்துடன் அவரையே திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆரவ், ஆயான் என்ற இரண்டு …

தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன், இந்த மாதம் 26ம் தேதி ரிலீஸாகிறது. பவர் பாண்டிக்குப் பின்னர் தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ள ராயன் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்த படத்தில் …

தவறான மருத்துவ முறையை பரிந்துரைத்த நடிகை சமந்தா சிறையில் தள்ளப்பட வேண்டும் என பிரபல மருத்துவரின் பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சமந்தா தனது விளக்கத்தினை பதிவிட்டுள்ளார்.

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் எனும் தசை அழற்சி பாதிப்பில் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகிறார். சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்து தன் …

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது  68வது படமான கோட் (GOAT) படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு மற்றும் விஜய் காம்போவில் உருவாகும் முதல் படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபு …

உலகின் பணக்கார நபர்களின் பட்டியல் என்று சொன்னாலே உங்களுக்கு யார் பெயர்கள் எல்லாம் நியாபகத்திற்கு வரும். எலான் மஸ்க், பில்கேட்ஸ், அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ், லூயிஸ் வியூட்டன் நிறுவனர் அர்னால்டு பெர்னால்ட், இந்தியாவின் டாடா, அம்பானி, அதானி ஆகியோரின் பெயர்கள் தான் உங்கள் தோன்றும். இதில் பெண்கள் பெயர் ஒன்றாவது இருக்கிறதா? என்ற கேள்வி …

செந்தில் கவுண்டமணியின் அழகுமணி காமெடி நினைவில் இருக்கா? அந்த காமெடியில் வரும் அழகுமணி யாரு தெரியுமா? இப்போ ஆளே மாறிட்டாங்க…

தமிழ் சினிமாவில் 80 முதல் 90 வரை உள்ள காலகட்டத்தில் கவுண்டமணி செந்திலை அடித்துக் கொள்ள யாருமே இல்லை என்று கூறக்கூடிய வகையில் காமெடியில் கலக்கி வந்தார்கள். இவர்கள் இருவரின் காமெடிக்காகவே மொக்கை படங்கள் …

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் சிம்மிளாக நடந்த நிலையில், திருமண பிளான் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சரத்குமார் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாத்துறைக்குள் நுழைந்திருந்தாலும் தனது அதிரடியான நடிப்பால் தனக்கென தனி இடம் பிடித்தவர் வரலட்சுமி. கடந்த 2012-ம் ஆண்டு ரிலீஸ் ஆன போடா போடி படம் மூலம் கோலிவுட்டில் …

குழந்தைகள் அறியாமல் செய்த தவறுக்காக அவர்களது பெற்றோருக்கு 73 லட்ச ரூபாய் அளவுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் வாழும் உயிரினங்களில் அதிக அழகும், அதிக சுவையுடனும் கடல் மட்டி இருக்கும். பார்ப்பதற்கு சிப்பி போன்று காட்சியளிக்கும் இவற்றின் ஓடுகளுக்கு உள்ளே சுவை மிகுந்த சதைப்பற்று இருப்பதால், பல …

கூகுளின் AI ஓவர்வியூ மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் நகைச்சுவையின் அடிப்படையிலேயே பதில் அளிக்கப்பட்டதாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தற்போது எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை நாம் அதிகம் கேள்விப்படுகிறோம். பல துறைகளில் இந்தத் தொழில்நுட்பம் கால்தடம் பதிக்கத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு துறையின் போக்கையும் இந்த தொழில்நுட்பம் முற்றிலுமாக மாற்றிவிட்ட …

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய், தனது கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்று பெயரிடப்பட்ட அக்கட்சி தொடங்கப்பட்ட நாள் நாள்முதலே, பல சர்ச்சையில் சிக்கி வந்தது. சமீபத்தில் அவர் தனது கட்சியின் பெயரில் உள்ள ஒற்றுப் பிழையை திருத்தம் செய்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார்.

மேலும் 2024 இல் வரவிருக்கும் …