fbpx

India Post-இல் 21,413 காலிப்பணியிடங்கள்..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

India Post-இல் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் :

GDS (Gramin Dak Sevak) – (Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM), Dak Sevak) பணிக்கென மொத்தம் 21,413 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி :

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Local language கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்தபட்ச வயதானது 18 இருக்க வேண்டும். அதிகபட்சமாக 40-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

* BPM – ரூ.12,000 முதல் ரூ.29,380

* ABPM / Dak Sevak – ரூ.10,000 முதல் ரூ.24,470

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் (Merit list) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

* விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

* 03.03.2025 பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை 06.03.2025 முதல் 08.03.2025ஆம் தேதிக்குள் திருத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு : https://www.careerpower.in/blog/wp-content/uploads/2025/02/11103946/India-Post-GDS-Recruitment-2025-Notification-PDF.pdf

Read More : கஞ்சா விற்று காதலை காப்பாற்றிய இளைஞர்..!! மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம்..!! விசாரணையில் போலீசாரே அதிர்ந்து போன தருணம்..!!

English Summary

India Post has issued an employment notification to fill vacant positions.

Chella

Next Post

இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி!. சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா இல்லை!. மாற்று வீரர் யார் தெரியுமா?

Wed Feb 12 , 2025
Big shock for the Indian team!. Bumrah is not in the Champions Trophy!. Do you know who the replacement player is?

You May Like