fbpx

2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் (NCEVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் …

புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகத்தில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 407 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி தகுதியும் திறமையும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக் …

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கான்பூர் நகரில் இயங்கி வரும் நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி நேஷனல் சுகர் இன்ஸ்டிட்யூட்டில் காலியாக உள்ள சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.…

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ஊரக வளர்ச்சித் துறையில் இரவு நேர காவலர் பணிக்கு இரண்டு காலியிடங்களும் அலுவலக உதவியாளர் பணிக்கு மூன்று காலியிடங்களும் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக …

தமிழக அரசின் குற்ற வழக்கு தொடர்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வேலைக்கு தகுதியான நபர்கள் 05..01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரசின் குற்ற வழக்கு தொடர்பு துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கான காலியிடம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு எட்டாம் வகுப்பில் …

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வேலைவய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்: காவல் சார்பு ஆய்வாளர்கள்- தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 

பணியிடங்கள்:

ஆண்கள்: 469

பெண்கள்:152

மொத்த பணியிடங்கள்: 621

கல்வி தகுதி: …