fbpx

10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை..!! மிஸ் பண்ணிடாதீங்க..

இந்தியா முழுவதும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) பணியிடங்களை நிரப்ப, இந்திய அஞ்சல் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி பெயர் : மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS)

தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு மற்றும் உள்ளூர் மொழியில் சரளமாகப் பேசும் திறன்.

வயது வரம்பு: 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களுக்கு மாதம் ரூ.15,000 முதல் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இது நிதி நிலைத்தன்மை மற்றும் தொழில் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குகிறது.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய அஞ்சலின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஜனவரி 28, 2025 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை
10 ஆம் வகுப்பு அட்மிட் கார்டு மற்றும் மதிப்பெண் சான்றிதழ்
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்)
பிறப்புச் சான்றிதழ்
மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

பதிவு செயல்முறை:

* இந்திய அஞ்சலின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
* உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி பதிவு செய்யவும்.
* தேவையான ஆவணங்களை குறிப்பிட்ட வடிவத்தில் பதிவேற்றவும்.
* விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்கவும்.

Read more ; எடை இழப்பு முதல் மலச்சிக்கல் வரை.. வெந்நீரில் நெய் கலந்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..?

English Summary

India Postal Department has issued a recruitment notification to fill the posts of Multi Tasking Staff (MTS) across India.

Next Post

இனி மொபைலில் சிக்னல் இல்லன்னாலும் கால் பண்ணலாம்.. வெளியான குட்நியூஸ்..

Mon Jan 20 , 2025
The Department of Telecommunications has now introduced the Intra Circle Roaming (ICR) facility.

You May Like