fbpx

இந்தியன் வங்கியில் 7-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு வேலை வாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Watchman cum Gardner பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 6 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த பணிக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.6,000/- + ரூ.2,000/- (Travel Allowance) மாத ஊதியமாக வழங்கப்படும். பணிக்கு விண்ணப்பிக்க 14-ம் தேதி கடைசி நாள் ஆகும். மாத ஊதியம் அனுபவம் பொருத்து வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் கீழே அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்தப் பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://indian-bank-watchman-cum-gardener-recruitment-2023-july-30/

Vignesh

Next Post

மகளிர் உரிமைத் தொகை இவர்களுக்கும் கிடைக்கும்…..! தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி….!

Sun Aug 13 , 2023
தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற குடும்பத் தலைவிகளுக்கு, தமிழக அரசு சார்பாக வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அந்த வகையில், முதியோர் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் நபர்கள் இருக்கும் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில், திமுக தேர்தல் அறிக்கை […]

You May Like