fbpx

பட்ட படிப்பு முடித்த நபர்களா நீங்க…? இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு அறிமுகம்…! உடனே விண்ணப்பிக்கவும்….

இந்தியன் வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Chief Security Officer பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சென்னையில் வேலை.

மேலும் இந்த பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணியில் முன்ன அனுபவம் இருப்பது அவசியம். அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக டிசம்பர் 22-ம் தேதி ஆகும். மாத ஊதியம் ரூ.94,890 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் கீழே அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்தப் பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.indianbank.in/wp-content/uploads/2022/12/Advertisement-Detailed-for-CSO-2022.pdf

Vignesh

Next Post

காதலனுடன் சேர்ந்து கணவர் மற்றும் மாமியார்க்கு சயனைடு கொடுத்து கொன்ற மனைவி..!

Sun Dec 4 , 2022
மும்பை பகுதியில் சாண்டாக்ரூசையில் தொழிலதிபர் கமல்காந்த் மற்றும் காஜல் என்பவருக்கு திருமணம் ஆகி 22 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சண்டை காரணமாக கணவனைவிட்டு சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்த காஜல், சென்ற ஜூன் மாதம் முதல் மீண்டும் சேர்ந்து வாழ தொங்கியுள்ளார். கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் காஜல் சமையல் செய்வதில் கூடுதல் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அன்று கமல்காந்தின் தாயாருக்கு வயிற்று […]

You May Like