fbpx

இந்திய ரயில்வே துறையில் 14,298 காலியிடங்கள்…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

இந்திய இரயில்வேயில் Technician உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு 14,298 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் B.Sc, BE , B.Tech, Diploma, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.29,200 மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் அக்டோபர் 16-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For Info: https://www.rrbchennai.gov.in/

English Summary

Indian railway announced job notification

Vignesh

Next Post

Today Gold Rate | மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 உயர்வு..!! இன்றைய நிலவரம் இதோ..

Wed Oct 2 , 2024
The price of 22 carat jewelery rose by Rs 400 per pound in Chennai today to Rs 56,800 per pound.

You May Like