fbpx

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு…! LLB முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு..!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த ரயில்வே வழக்கறிஞர் பணிக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு அவசியம் இல்லை. இந்த பணியில் சேருவதற்கு அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். பொது விண்ணப்பதாரர்கள் ரூ.500 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://southern-railway-recruitment-2023-advocate-notification

Vignesh

Next Post

17 வயது சிறுவனை செக்ஸ் போதைக்கு அடிமையாக்கிய 33 வயது பெண்..!! செங்கல் சூளையில் பரபரப்பு சம்பவம்..!!

Tue Jan 31 , 2023
செங்கல் சூளையில் வேலை பார்க்கும் 17 வயது சிறுவனை, அடிக்கடி தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த 33 வயது பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், அருகில் இருக்கும் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் திருமணமாகி கணவருடன் வசித்து வந்த நிலையில், இவர் வேலை பார்க்கும் செங்கல் சூளையில் 17 வயது சிறுவனும் வேலைபார்த்து வந்துள்ளான். […]
17 வயது சிறுவனை செக்ஸ் போதைக்கு அடிமையாக்கிய 33 வயது பெண்..!! செங்கல் சூளையில் பரபரப்பு சம்பவம்..!!

You May Like