fbpx

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை இந்திய ரயில்வே துறை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி மத்திய ரயில்வேயில் அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி காலியாக உள்ள 5696 பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது.…

மத்திய ரயில்வேயின் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய புறநகர் ரயில் பெட்டிகளுக்கு பயணிகளிடையே பெரும் வரவேற்று கிடைத்துள்ளது. ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2023 வரை மத்திய ரயில்வேயின் குளிர்சாதனத்துடன் கூடிய ரயில் பெட்டிகளில் 49.47 லட்சம் பயணிகளை ஏற்றியதன் மூலம் ரூ. 23.36 கோடி வருவாய் கிடைத்தது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

ஏப்ரல் முதல் …

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Junior Technical Associate பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 30 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் …

இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை (ஜூன் 29) கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவரான இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் விழாவாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு, புத்தாடைகள் அணிகள் இஸ்லாமிய மக்கள் பக்ரீத் வாழ்த்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். 

மேலும் தங்கள் வீடுகளில் உயிரினங்களை …

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Junior Technical Associate பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 30 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் …

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Executive, Junior Executive பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 535 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு 10-ம் வகுப்பு, டிப்ளமோ, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த …

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Consultant பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஒரேயொரு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். …

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த ரயில்வே வழக்கறிஞர் பணிக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு அவசியம் இல்லை. இந்த பணியில் சேருவதற்கு …

வட இந்தியாவில் தொடர்ந்து குளிர் மற்றும் அடர்ந்த மூடுபனி நிலவி வருவதால் பராமரிப்பு தொடர்பான பணிகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்திய ரயில்வே இன்று 244 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது.

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! மனைவியை பழிவாங்க இப்படி ஒரு பிளானா..?

ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜனவரி 8ஆம் தேதி புறப்பட வேண்டிய 83 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு பராமரிப்பு …

பனிமூட்டக் காலங்களில் இந்திய ரயில்வே சேவையில் கால தாமதத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நம்நாட்டின் வடக்குப் பகுதிகளில், ஏற்படும் பனிமூட்டங்களிலிருந்து ரயில் பயண சேவையை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக விபத்து ஏற்படுவதைத் தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தைக் குறைப்பது போன்றவற்றில் தனிக் …