fbpx

பயணிகளே கவனம்… இன்று 142 ரயில்கள் முழுமையாக ரத்து…! இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு…!

செயல்பாடு மற்றும் பராமரிப்பு சிக்கல்கள் காரணமாக இன்று 142 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து IRCTC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, இதேபோன்ற பராமரிப்பு சிக்கல்கள் காரணமாக சுமார் 75 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஷாம்லி, டாமோ, கான்பூர், பொகாரோ ஸ்டீல் சிட்டி, பதான்கோட், ஜால்முகி, புனே, அசன்சோல், அசிம்கஞ்ச், கயா, உதம்பூர் உள்ளிட்ட 142 இந்திய நகரங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cancelled Train Details: https://www.irctc.co.in/nget/train-search

Vignesh

Next Post

12-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு ஆக்சிஸ் வங்கியில் வேலைவாய்ப்பு…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்… முழு விவரம்

Sat Sep 3 , 2022
ஆக்சிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Axis Bank Branch Banking in Finance and Insurance பணிகளுக்கு என 31 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 12-ம் வகுப்பு முடித்தவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி […]

You May Like