fbpx

ஐபோன் 15 வெளியீடு தேதிகள் அறிவிப்பு..!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் இரு வாரங்களில் தனது புது பிராடக்ட்களை வெளியிடுவதை ஆப்பிள் நிறுவனம் வழக்கமாக வைத்துள்ளது. அதே போல இந்த ஆண்டும், செப்டம்பர் 12 அல்லது 13ம் தேதிகளில் புதிய ஆப்பிள் பிராடக்ட்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை ஆப்பிள் ஐபோன் 15ல் எதிர்பார்க்கப்படும் ஃபீச்சர்கள், அனைத்து மாடல்களிலும் டைனமிக் ஐலாண்ட்,Periscope Zoom Lens, USB C போர்ட், Telescope Lens, Silence Buttonக்கு மாற்றாக Customized Action Button மற்றும் Ultra-thin bezels. மேலும், இவை விற்பனை தேதி செப்டம்பர் 21ம் தேதி துவங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் USB-C போர்ட் இந்த மாடலில் நிச்சயமாக இடம்பெறும் எனவும் தகவல்களில் கூறப்பட்டுள்ளன. ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் டைட்டானியம் ஃப்ரேம் பாடி மற்றும் ஐபோன் 14-ஐ விட குறைந்த எடையில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Maha

Next Post

9 சீட்டாக்கள் உயிரிழப்பு..மத்திய அரசு அளித்த விளக்கத்தின் மீது சந்தேகமா??

Mon Aug 7 , 2023
குனோ தேசிய பூங்காவில் தற்போது வரை 9 சீட்டா சிறுத்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது குறித்து மத்திய அரசு அளித்த விளக்கத்தின் மீது சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் குனோ பூங்காவுக்கு தென்னாப்பிரிக்காவிலிருந்து நிபுணர்கள் குழு வந்து ஆய்வு நடத்தியது. ஆய்வின் முடிவுகள் திருப்திகரமாக இருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவிலிருந்து 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு […]

You May Like