fbpx

இதெல்லாம் ஒரு விளையாட்டா..? இப்படியா பண்ணுவாங்க..!! கொந்தளித்த கூல் சுரேஷ்..!!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது தான் சூடுபிடிக்க ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கொடுக்கப்பட்ட டாஸ்கை வாசிக்கும் ப்ராவோ, ‘இது ஒரு மெமரி டாஸ்க். இந்தக் கேள்விகள் அனைத்தும். உங்கள் பில்களின் அடிப்படையில் இருக்கும்’ என சொல்லி முடிக்கிறார்.

இதையடுத்து எல்லாரும் அதிர்ச்சியாக, ஜோவிகா மட்டும் பில் இருக்கு.. இருக்கு…என்று சொல்கிறார். அதன் பிறகு மறைத்து வைத்திருந்த பில்லை ஜோவிகா தேடி எடுத்து வருகிறார். இதனைப் பார்த்த பாத்து கூல் சுரேஷ் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பின்னர், பூர்ணிமாவும் சண்டையிடுகிறார். அப்போது, இந்த பில்லை மறைத்து வைத்ததால் தான், பிக்பாஸ் இந்த டாஸ்க்கை கொடுத்திருக்கிறார் என்று பூர்ணிமா சொல்கிறார். இதற்கு ரொம்ப புத்திசாலித்தனமா விளையாடுறீங்க என்று சொல்கிறார் கூல் சுரேஷ்.

Chella

Next Post

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தது செல்லும்..!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

Thu Nov 9 , 2023
ஒவ்வொருநாளும் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதையடுத்து, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களை அரசு தடை செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் […]

You May Like