fbpx

வெளியான ஹால்டிக்கெட்…! தேர்வு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு…! எல்லாம் ரெடியா இருங்க…!

சிறை அலுவலர்‌ பணிக்கு வரும் 26-ம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு சிறைப்‌ பணிகளில்‌ அடங்கிய சிறைகள்‌ மற்றும்‌ சீர்திருத்தத்‌ துறையின்‌ சிறை அலுவலர்‌ (ஆண்கள்‌) மற்றும்‌ ஏறை அலுவலர்‌ (பெண்கள்‌) பதவிக்கான காலிப்பணியிடங்களில்‌ நேரடி நியமனம்‌ செய்வதற்கான கணினி வழித்‌ தேர்வு 26-ம் தேதி முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகல்‌ நடைபெற உள்ளது.

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட அனுமதி சீட்டுகள்‌ தேர்வாணையத்தின்‌ இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ , பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச்‌ சீட்டை பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌.

Vignesh

Next Post

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..! இன்று முதல் இவர்களுக்கு தனி வரிசை...

Mon Dec 19 , 2022
சபரிமலையில் மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது. சில நாட்களுக்கு முன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இந்த வரலாறு காணாத கூட்டத்தால் நெரிசலில் சிக்கி பக்தர்கள் அவதிக்குள்ளானார்கள். இதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யவும், ஒரு நாளில் 90 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என்ற கட்டுப்பாடு […]
அதிர்ச்சி..!! சபரிமலை ஐயப்பன் கோவிலில் தீவிபத்து..!! 3 பேர் பலத்த காயம்..!! பெரும் பரபரப்பு..!!

You May Like