fbpx

8, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! மத்திய அரசு வேலை ரெடி..!! மாத சம்பளம் ரூ.22,000 சம்பளம்..!!

Intelligent Communication Systems India Limited (ICSIL) நிறுவனத்தில் காலியாகவுள்ள Data Entry Operator மற்றும் Helper/MTS பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் : Intelligent Communication Systems India Ltd (ICSIL)

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 23

பணியிடம் : இந்தியா

பணியின் பெயர் : Data Entry Operator

    காலியிடங்கள் : 11

    கல்வி தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    வயது வரம்பு : 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

    மாத சம்பளம் : ரூ.22,411

    பணியின் பெயர் : Helper/MTS

      காலியிடங்கள் : 12

      கல்வி தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

      வயது வரம்பு : 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

      மாத சம்பளம் : ரூ.18,456

      விண்ணப்ப கட்டணம் : ரூ.590

      தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

      விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.05.2025

      விண்ணப்பிக்கும் முறை :

      https://icsil.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

      கூடுதல் விவரங்கள் : https://icsil.in/app/uploads/advertisement/Advertisement_DCCWS_11_DEO_and_12_Helper_MTS_25_April_20251.pdf

      Read More : ’இனி மாதம் முதல் தேதியிலேயே சம்பளம்’..!! ’மாதம் ஒருநாள் தற்செயல் விடுப்பு’..!! அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு வெளியான குட் நியூஸ்..!!

      English Summary

      Intelligent Communication Systems India Limited (ICSIL) has issued a recruitment notification for the vacant posts of Data Entry Operator and Helper/MTS.

      Chella

      Next Post

      16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை..!!

      Mon Apr 28 , 2025
      16 Pakistani YouTube channels banned in India..!!

      You May Like