fbpx

திமுக கூட்டணியில் IUML கட்சிக்கு ’ஏணி சின்னம்’ ஒதுக்கீடு..!! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இங்கு 4 முனைப் போட்டி நிலவுகிறது. பெரும்பாலும் கூட்டணிகளின் தொகுதிப்பங்கீடுகள் முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. திமுக கூட்டணியில் இந்த முறையும் ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சிக்கு ஏணி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. எம்பி நவாஸ்கனி இந்த முறையும் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக தலைவரும் முதல்வருமான முக.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர்.

Read More : பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பம்..!! சென்னை லாட்ஜில் தங்கியிருந்த குற்றவாளிகள்..!! NIA அதிர்ச்சி தகவல்..!!

Chella

Next Post

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை..!! தபால் வாக்கு முறையில் மாற்றம்..?

Sat Mar 23 , 2024
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இங்கு 4 முனைப் போட்டி நிலவுகிறது. பெரும்பாலும் கூட்டணிகளின் தொகுதிப்பங்கீடுகள் முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர். மேலும், அரசியல் கட்சியின் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக […]

You May Like