fbpx

Job Alert..!! ஆவின் நிறுவனத்தில் வேலை..!! தேர்வு கிடையாது..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

திருப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய நிறுவனத்தில் ஆவின் பால் பிரிவில் கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Job Alert..!! ஆவின் நிறுவனத்தில் வேலை..!! தேர்வு கிடையாது..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

பணியின் முழு விவரங்கள்:

பதவியின் பெயர்: Veterinary Consultant

காலியிடம்: 8

பணியிடம்: திருப்பூர்

கல்வித் தகுதி: B.V.SC & A.H with computer Knowledge

சம்பளம்: ரூ.43,000

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதார்கள் நேரில் நேர்காணலுக்குச் செல்ல வேண்டும். நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் இடம் :

Tirupur District Co-operative Milk producers Union Limited, Aavin Milk Chilling Centre, Veerapandi Pirivu, Palladam road, Tirupur – 641 605.

நேர்காணல் நடைபெறும் நாள்: 14.12.2022 காலை 11 மணி. நேர்காணலுக்குச் செல்லும் போது தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை எடுத்துச் செல்லவும்.

Chella

Next Post

வயதான தோற்றத்தை குறைத்து என்றும் இளமையாக இருக்க வேண்டுமா!!! இந்த ஒரு காய் போதும்..!

Sat Nov 26 , 2022
நெல்லிக்காய் என்றாலே பிடிக்காதவர்கள் எவரும் இலர். அதனிலும் சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி உண்பவர்கள் தான் அதிகம். ஆனால் அதனை ருசிக்காக உண்கிறோமே தவிர அதன் பயனை நாம் அறிந்து கொள்வது இல்லை.  நெல்லிக்காயில் பலமருத்துவ குணங்கள் உள்ளன. இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் இதில் இருப்பதால் பெண்கள் இதனை தொடர்ந்து உண்டு வர வேண்டும்.  […]

You May Like