இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் HAL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், Diploma Technician, Operator பணிக்கான 57 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணியின் பெயர் : Diploma Technician, Operator
காலிப்பணியிடம் : 57
கல்வித்தகுதி : இப்பணிக்கு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma / MSc / ITI தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் : தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.23,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.11.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Read More : அதானி குழுமத்திற்கு ரூ.88,000 கோடி கடன் வழங்கிய வங்கிகள்..!! அதிகபட்சமாக ரூ.27,000 கோடி வழங்கிய எஸ்பிஐ..!!