அஞ்சல் துறையில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிகளுக்கும் தமிழகம் முழுவதும் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் முழு விவரங்கள்:
துறைகள் | தமிழ்நாடு அஞ்சல் துறை |
காலியிடங்கள் | 07 |
கல்வித்தகுதி | 8th தேர்ச்சி |
பணிகள் | Skilled Artisans |
சம்பளம் | ரூ.19900/- to ரூ.63200/- |
வயது வரம்பு | 18 to 30 வரை |
பணியிடம் | தமிழ்நாடு |
கடைசி நாள் | 09.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
* வயது வரம்பில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களுக்கு அஞ்சல் துறையின் வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்க்கவும்.
* இப்பணிகளுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
* இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் இருப்பவர்கள் உள்ளவர்கள் ஜனவரி 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மேலும் விவரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணையதள பக்கத்துக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.
* அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.tamilanwork.com/wp-content/uploads/2022/09/India-Post-Recruitment-2022-2023-Apply-Offline-for-7-Skilled-Artisans-Notification-Application-form.pdf