அமெரிக்க பன்னாட்டு கணினி தொழில்நுட்ப நிறுவனமான Dell நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயன்பெறலாம்.
பணியின் முழு விவரங்கள்…
நிறுவனம் – DELL
பணியின் பெயர் – Technical Apprentice
பணியிடங்கள் – Various
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
காலிப்பணியிடங்கள்:
டெல் நிறுவனத்தில் Technical Apprentice பணியிடங்களுக்காக பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
கல்வித்தகுதி :
அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழங்கள் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் BE/ B. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் திறன்கள்:
Knowledge of IT products (Servers, Switches, Desktop)/ Windows, Linux OS, and troubleshooting/ Databases (MS SQL). Knowledge of MS Office.
தேர்வு செயல்முறை :
Written Test (Aptitude)/ Technical/ HR இவற்றின் மூலம் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை :
திறமை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Read More : JOB | மாதம் ரூ.60,000 சம்பளத்தில் BECIL நிறுவனத்தில் வேலை..!! டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!