fbpx

மாதம் ரூ.25,500 சம்பளத்தில் வேலை..!! தேர்வு எழுத தேவையில்லை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Rail India Technical and Economic Service (RITES) நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலம்.

பணியின் பெயர் : Assistant Highway Engineer, Assistant Bridge/ Structural Engineer, Quality Control Engineer

காலிப்பணியிடங்கள் : 60

கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / Master’s Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் : தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.20,696 முதல் ரூ.25,504 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.12.2024

Download Notification PDF

Read More : தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் வேலை..!! டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

Rail India Technical and Economic Service (RITES) has issued a new notification regarding employment.

Chella

Next Post

பெரும் சோகம்...! தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து... பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு...!

Sat Nov 23 , 2024
Three people, including a woman, died on the spot in an accident in Namakkal district last night when a lorry collided with a private bus.

You May Like