fbpx

பிரபல வங்கியில் வேலைவாய்ப்பு..!! இந்த கல்வித் தகுதி இருக்கா..? விண்ணப்பிக்க நாளையே கடைசி..!!

யூகோ வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் – UCO Bank

வகை – மத்திய அரசு வேலை

காலியிடங்கள் – 12

பணியிடம் – இந்தியா

  1. பணியின் பெயர் : Data Protection Officer

காலியிடங்கள் : 01

கல்வி தகுதி : Graduation or equivalent from a recognized university, Certified Information Privacy Technologist (CIPT) / CDPSE / DSCI certifications.

வயது : 40 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Chief Risk Officer (CRO)

காலியிடங்களின் எண்ணிக்கை : 01

கல்வி தகுதி : Graduation degree, Professional certification in Financial Risk Management (GARP) or PRMIA Institute.

வயது : 40 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 57 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

  1. பணியின் பெயர் : Chief Manager- Data Analyst

காலியிடங்கள் : 01

கல்வி தகுதி : B.Tech/M.Tech in Computer Science/IT/Data Science or related fields.

வயது : 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

  1. பணியின் பெயர் : Manager Data Analyst

காலியிடங்களின் எண்ணிக்கை : 04

கல்வி தகுதி : B.Tech/M.Tech in Computer Science/IT/Data Science or related fields

வயது : 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

  1. பணியின் பெயர் : Senior Manager- Climate Risk

காலியிடங்கள் : 01

கல்வி தகுதி : Post-graduation in Environmental Management, Climate Change, Finance, or Statistics

வயது : 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

  1. பணியின் பெயர் : Manager Economist

காலியிடங்கள் : 02

கல்வி தகுதி : Post-graduation in Economics/ Econometrics/ Applied Economics or equivalent

வயது : 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

  1. பணியின் பெயர் : Operational Risk Advisor

காலியிடங்கள் : 01

கல்வி தகுதி : He/she shall either be a retired or serving officer, in the rank equivalent to a Deputy General Manager and above or equivalent. Minimum experience of at least two (2) years in Operational Risk and overall exposure in Risk Management for four (4) years in a Public Sector Bank or Private Sector Bank.

வயது : 65 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

  1. பணியின் பெயர் : Defence Banking Advisor

காலியிடங்கள் : 01

கல்வி தகுதி : Retired in the Rank of Colonel or above from Indian Army

வயது : 62 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் :

எஸ்சி/எஸ்சி உள்ளிட்ட பிரிவினருக்கு 100 ரூபாயும், மற்ற விண்ணப்பதாரர்களுக்கு 600 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.11.2024

விண்ணப்பிக்கும் முறை :

* https://ucobank.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

* ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

* ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் https://ucobank.com/documents/20120/458985/HOHRMRECR2024-25COM-60.pdf/94a2c772-f088-8970-590c-3e8838880de3?t=1730903625378 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

Read More : ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா..? இந்த மாவட்டங்களில் மிக கனமழை அலர்ட்..!!

English Summary

UCO Bank has published an employment notification to fill the vacant posts.

Chella

Next Post

குழந்தைகளுக்கு அடிக்கடி இருமல் வருகிறதா..? இதை சாதாரணமா எடுத்துக்காதீங்க..!! நுரையீரல் தொற்று ஏற்படும் அபாயம்..!!

Mon Nov 25 , 2024
Keep the rooms in your home clean, dry, and ventilated.

You May Like