fbpx

பிரபல ஐடி நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! சென்னை உள்பட 7 இடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ்-ல் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிசிஎஸ் (TCS – Tata Consultancy Services) என்பது நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாகும். இங்கு அடுத்தடுத்து பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தான் சென்னை உள்பட 7 இடங்களில் செயல்பட்டு வரும் அலுவலகங்களில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, டிசிஎஸ் நிறுவனத்தில் VMWare Architect பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். விண்ணப்பம் செய்வோர் விண்டோஸ் சர்வர்,லினக்ஸ், எச்ஏ/டிஆர வகை கான்பிகிரேஷன்ஸ், சர்வர் ஹார்ட்வேர் பிளாட்பார்ம் எக்ஸ்86, Cloud Orchestration Platforms, VMWare EsX, HCX, SAN, NAS, DAS, RaID, SCSI, Fibre Channel, vSphere, VRa, Backup to Disk, Clustering உள்ளிட்டவற்றில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட துறையில் குறைந்தபட்சம் 8 முதல் அதிகபட்சமாக 18 ஆண்டு வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, டெல்லி என்சிஆர், கொல்கத்தா, இந்தூர் உள்ளிட்ட இடங்களில் பணி நியமனம் செய்யப்படுவர். பணிக்கான சம்பளம் குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால், தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு https://www.linkedin.com/jobs/view/4030162149/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற தளத்தில் பதிவு செய்யலாம்.

Read More : லட்டு விவகாரம்..!! திருப்பதியில் திடீரென நடத்தப்படும் சாந்தி யாகம்..!! என்ன காரணம்..?

English Summary

A new job notification has been released from the famous IT company TCS.

Chella

Next Post

இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர்…யார் இந்த அனுரகுமார திசாநாயக்க? பின்னணி இதோ..

Mon Sep 23 , 2024
Who is Anura Kumara Dissanayake, the left-leaning leader elected as Sri Lanka's new President

You May Like