தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Graduate Apprentices
கலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 500
Civil Engineering – 460
Electrical and Electronics Engineering – 28
Architecture – 12
கல்வித் தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Engineering or Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை : ரூ.9 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Technician (Diploma) Apprentice
காலியிடங்களின் எண்ணிக்கை – 160
Civil Engineering – 150
Electrical and Electronics Engineering – 5
Architecture – 5
கல்வி தகுதி : Diploma in Engineering or Technology
ஊக்கத்தொகை : ரூ.8,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Non – Engineering Graduates
காலியிடங்கள் எண்ணிக்கை – 100
கல்வி தகுதி : B.A. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM
ஊக்கத்தொகை : ரூ.9,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு : 18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர், அதே இணையதளப் பக்கத்தில் தேடு தளத்தில் PUBLIC WORKS DEPARTMENT TAMILNADU என்பதை தேடி, கிளிக் செய்து அதன் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2024
மேலும் விவரங்களுக்கு http://boat-srp.com/wp-content/uploads/2024/11/PWD_Notification_24.pdf