fbpx

இரவு நேரத்தில் இந்த விஷயத்தை செய்தால் நல்லதா..? உங்களுக்கும் இந்த பழக்கம் இருக்கா..?

பொதுவாக பகல் நேரத்தில் தான் அனைவரும் ஜாக்கிங் செல்வார்கள். ஆனால், ஒரு சிலர் வேலை காரணமாக இரவு நேரத்தில் ஜாக்கிங் செல்வர். அவ்வாறு இரவு நேரத்தில் ஜாகிங் செல்லலாமா? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

இரவு நேரத்தில் சாப்பிட்டவுடன் ஜாக்கிங் செல்வதில் எந்த தவறும் இல்லை என்றும் இப்படி செய்வதால், உணவு சீக்கிரம் செரிமானம் ஆகும் என்றும் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்தால், கலோரிகள் எளிதாக எரிக்கப்படும். வெறும் வயிற்றில் ஜாக்கிங் செய்வது போல் இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்வது சவாலாக இருக்காது.

இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்தால் தசைகள் பலம் சேர்க்கும். ஆனால், அதே நேரத்தில் அதிக அளவு இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது. இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்தால் நன்றாக தூக்கம் வரும்.

இரவில் ஜாக்கிங் செய்தால், தசைகள் தளர்வடையும் என்றும் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்தால், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : செப்.11ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

English Summary

Usually everyone goes jogging during the day time. But, some people go jogging at night due to work. So can we go jogging at night? Let’s see that in this post.

Chella

Next Post

மாநிலம் தழுவிய ஸ்டிரைக்... நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்குமா...?

Wed Sep 4 , 2024
Ration workers have decided to go on a one-day statewide strike tomorrow to emphasize 10-point demands

You May Like