fbpx

வெள்ளிக்கிழமை இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! நிம்மதி போய்விடும்.. கடன் தொல்லை தாங்க முடியாது..!!

வெள்ளிக்கிழமையன்று ஒருபோதும் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. மீறினால், கடன் கொடுத்தவரும், அதை வாங்கிய நபரும் பல சிக்கலை சந்திப்பார்கள். இன்னும் சொல்ல போனால் இருவரது நிம்மதியே போய்விடும். இதனால்தான் வெள்ளிக்கிழமைகளில் கடன் கொடுக்கக் கூடாது என்பார்கள். அதேபோல் வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரை, உப்பு, அரிசி, தயிர், இட்லி தோசை மாவு என எந்தவொரு வெள்ளை நிறத்தில் உள்ள பொருட்களையும தானம் செய்யக் கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமைகளில், வீட்டில் உள்ள ஒட்டடைகளை அடிக்கவோ, அழுக்கு துணிகளை சேர்த்து வைக்கவோ, பாத்ரூம் மற்றும் பூஜை பொருட்களை சுத்தம் செய்யக்கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். மீறினால், கடன் தொல்லையால் அவதிப்படுவீர்கள். மேலும், வெள்ளிக்கிழமை அன்று தங்க நகைகளை கழட்டவோ அல்லது அதை சுத்தம் செய்யவோ மற்றும் பிறருக்கு கொடுக்கவோ கூடாது.

மேலும், வெள்ளிக்கிழமையில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கவோ, ஷேவிங் செய்யவோ, முடிவெட்டவோ அல்லது நகம் வெட்டவோ கூடாது. வெள்ளிக்கிழமைகளில் உலோகம், சர்க்கரை பொங்கல் மற்றும் அன்னதானம் செய்யலாம். இது உங்களுக்கு நல்ல பலன்களை தரும். முக்கியமாக அன்னதானத்தை நீங்கள் ஏழைகளுக்கு எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

Read More : மத்திய அரசின் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் பற்றி தெரியுமா..? அட 50% மானியமும் இருக்கு..!!

Chella

Next Post

'நடந்தது இது தான்!' வாக்கு மூலம் அளித்த சுவாதி மாலிவால்.. கெஜ்ரிவால் தனி செயலாளர் மீது வழக்கு பதிவு!

Fri May 17 , 2024
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது தனிச்செயலாளர் பிபவ் குமார் தாக்கியதாக ஆம் ஆத்மியின் மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லி போலீசில் முறையிட்டார். இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் மே 17-ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கிடையே, ஸ்வாதி மாலிவால் […]

You May Like