விஜய் தொலைக்காட்சியில் மிகப்பெரிய ஹிட் ஆகிய ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்றுதான் காற்றுக்கென்ன வேலி, இளம் நடிகர், நடிகைகளை கொண்டு இயக்கவும் கல்லூரி மையமாக வைத்து ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது.
அனைத்து கல்லூரி கதைகளை போலவும் இந்த தொடரிலும் 2️ குழு இருக்கிறது. அது நாயகி வெண்ணிலாவின் குழு தான் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது நாயகியின் குழுவில் இருந்த சில நடிகர்கள் இந்த தொடரில் தற்போது வருவதில்லை.
அப்படி இந்த தொடரின் நாயகியின் தோழனாக நடித்தவர்தான் நடிகர் ஹரி இவர் நேற்றைய தினம் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய இந்த அதிர்ச்சியான முடிவை கேள்வி கேட்க அவருடன் நடித்த சக நடிகர்கள் ஏன் இப்படி செய்தாய் என்று அதிர்ச்சி பதிவு ஒன்றை செய்து வருகிறார்கள்.