fbpx

‘கீர்த்தி சுரேஷின் வேற லெவல் வொர்க் அவுட்’ – அவரே பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்..! 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ்,  உடல் எடை குறைந்தது எப்படி என்பதற்கான வீடியோவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

டயட் மிகவும் அவசியம் என்றாலும், அதனுடன் சேர்த்து சில உடற்பயிற்சிகளையும் செய்வது மிக முக்கியமாகும். கீர்த்தி சுரேஷ், தினமும் தன் எக்ஸ்ட்ரா தசைகளை குறைக்க வொர்க் அவுட் செய்து வருகிறார். கீர்த்தி தன் எடையை குறைக்க தினமும் 30 நிமிடம் கார்டியோ உடற்பயிற்சிகளை செய்திருக்கிறார். இந்த 30 நிமிடங்களில் 20 நிமிடங்களை அவர் ஜாகிங் பயிற்சிக்காக ஒதுக்கியதாக கூறப்படுகிறது. அதேபோல 10 நிமிடங்கள் சைக்கிள் ஓட்ட பயிற்சியும் செய்து இருக்கிறார். இது அவரது உடல் எடை குறைக்கும் முயற்சியில் வெகுவாக உதவி இருக்கிறது. 

வீட்டு உடற்பயிற்சிகள் ஒரு வகையில் உதவினாலும், வெயிட் டிரெய்னிங் பேருதவியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பயிற்சியை செய்வதால், இருதய நோய் பாதிப்புகள் இருந்து தப்பிப்பதோடு, எடையையும் குறைக்கலாம். கீழ் வயிற்றுப் பகுதியில் இருக்கும் அளவுக்கு அதிகமான தசைகளை குறைப்பதற்கும், கை மற்றும் தொடை தசைகளை குறைப்பதற்கும் வெய்ட் ட்ரைனிங் உதவும். டேய் இதையே கீர்த்தியும் சில மாதங்கள் செய்திருக்கிறார். மேலும், கீர்த்தி சுரேஷ் தினமும் காலையில் யோகா செய்ய தவறியதே இல்லை. கோமுகாசனம், பாலாசானம், தனுராசனம் உள்ளிட்டவை அவரது ஃபேவரட் ஆசனங்களில் சில என கூறப்படுகிறது. 

தேர்தல் முடிவுக்குப் பின் அதிமுகவில் நடக்கும் மிகப்பெரிய மாற்றம்..!! தலைமை பதவியே மாறுது..!!

Next Post

சவுக்கு சங்கர் வழக்கில் திடீர் திருப்பம்..!! நீதிபதிகள் இடையே மாறுபட்ட கருத்து..!!

Fri May 24 , 2024
In the case challenging the order to imprison Chavku Shankar under the Gangster Act, there is a difference of opinion between the judges on whether the Tamil Nadu government should conduct a final hearing before filing its reply.

You May Like