fbpx

நண்பர்கள் குழுவில் கடன் கேட்ட கிரண்..!! பணம் தருகிறோம்… ஒரு நைட் வரியா..? அதிர்ச்சி சம்பவம்..!!

ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான கிரண் கமலுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கண்டிப்பாக பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கான பட வாய்ப்புகள் சட்டென்று குறைய ஆரம்பித்து ஒரு கட்டத்தில் ஆள் காணாமல் போய்விட்டார். இந்நிலையில், அவர் பற்றிய ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, அதாவது வாய்ப்பு எதுவும் இல்லாத சூழலிலும், கொரோனா காலகட்டத்திலும் கிரணிடம் ஒரு ரூபாய் கூட பணம் இல்லையாம். இதனால், தனது நண்பர் குழுவில் பணம் கொஞ்சம் கடனாக கேட்டுள்ளார். உடனே அதில் சிலர் நாங்கள் பணம் தருகிறோம். பதிலுக்கு என்ன தருவாய் என்று கேட்டார்களாம். அதற்கு கிரணோ பணத்தை திருப்பி தருவேன் என்று கூறியதற்கு, எங்களுக்கு பணம் எல்லாம் வேண்டாம். வேறு தருவாயா என்று சுற்றி வளைத்து படுக்கைக்கு அழைத்துள்ளார்கள்.

அப்போது நண்பர்களே இப்படி பேசுகிறார்கள் என்று மனம் உடைந்து போனார், கிரண். அதுமட்டுமின்றி அவர் ரொம்பவே மதிப்பு வைத்திருந்த இரண்டு பெரியவர்களும் அதேபோல்தான் நடந்துகொண்டார்களாம். அப்போதுதான் இங்கு யாருமே உண்மையில்லை என்று நினைத்தாராம். இதனை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு வீடியோவில் பகிர்ந்துகொண்டார்.

Read More : தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் மத்திய அரசு..!! டாப்பில் தமிழ்நாடு தான்..!! நீங்களும் பயன்பெற வேண்டுமா..?

English Summary

Some we pay. They asked what will you give in return.

Chella

Next Post

BOX OFFICE : குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி.. 12 நாட்களில் GOAT செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

Tue Sep 17 , 2024
GOAT has passed 12 days at the box office so far only in Tamil Nadu with Rs. It has collected more than 178 crores.

You May Like