fbpx

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு…! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…! உடனே அப்ளை பண்ணுங்க…!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் கொங்கன் இரயில்வேயில் Officer On Special Duty பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஒரு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். 7th CPC Pay Matrix Level 08 / 7th CPC Pay Matrix Level 10/ 7th CPC Pay Matrix Level 11 ஊதிய அளவின் படி பணிபுரிந்த நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://konkan-railway-recruitment-20-july-2023-officer-on-special-duty-pdf/

Vignesh

Next Post

அடிக்கடி ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்கு Zomato கொடுத்த ஷாக்கிங் நியூஸ்..!!

Tue Aug 8 , 2023
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்த உலகத்தில் அன்றாடப் பழக்க வழக்கங்களும் பெரிதும் மாறிவிட்டன. குறிப்பாக, உணவு முறைகள் காலத்திற்கேற்ப மாறத் தொடங்கிவிட்டன. முன்னொரு காலத்தில் சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்த நிலை மாறி, இன்று சத்தான உணவுகள் அரிதாகவே பார்க்கப்படுகின்றன. ஹைபிரிட் முறையில் உணவுப் பொருள்களும் விளைவிக்கப்படுவதால் தரம் குறைந்துவிட்டது.  துரித உணவுகள், கொஞ்சமும் சத்தில்லாத ‘பொருந்தா உணவு’ (Junk Food)களைக் கூட சாப்பிடுகிறோம். தரம் குறைத்து சுவைக்கு முக்கியத்துவம் […]

You May Like