fbpx

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு…! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் கொங்கன் இரயில்வேயில் Sr. Design Engineer, Sr. Project Engineer /Inspection, Design Engineer, Sr. Technical Assistant, Project Engineer மற்றும் Draughtsman பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 24 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றவாறு மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஜனவரி 1-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info : https://konkanrailway.com/uploads/vacancy/1701173857NOTIFICATION_2023_engg.pdf

Vignesh

Next Post

இனி பாட புத்தகங்கள் இப்படிதான் இருக்கும்!… புத்தக பையின் எடையை குறைக்க அரசின் புதிய முயற்சி!… பெற்றோர்கள் வரவேற்பு!

Fri Dec 22 , 2023
கர்நாடகாவில் பள்ளி மாணவர்களின் புத்தக பையின் எடையை குறைக்கும் வகையில் அம்மாநில அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. பள்ளி மாணவர்களின் பாட புத்தக பையின் எடையை குறைப்பது குறித்து கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகா அரசு, குழு ஒன்றை அமைத்தது. இதில் கல்வி வல்லுநர்கள், குழந்தை மருத்துவர்கள், மருத்துவர்கள், சட்ட ஆலோசகர்கள் மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையின் (DSERT) அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். இந்த குழு மாணவர்களின் […]

You May Like