fbpx

பெண்களே..!! சமையலறையில் இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! குடும்பமே சிக்கலில் தவிக்கும்..!!

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வளர்ச்சியை அடைய வேண்டுமென்று விரும்புகின்றனர். அதற்கு கட்டாயம் வாஸ்து குறிப்புகளை பின்பற்ற வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வீட்டில் ஹாலில் இருந்து பாத்ரூம் வரை அனைத்திற்கும் வாஸ்து குறிப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, சமையலறையில் உள்ள பாத்திரங்களை எப்படி வைப்பது போன்றவைக்கான வாஸ்து குறிப்புகளையும் பிரபல ஜோதிடர் பிரதுமன் சூரி கூறியுள்ளார்.

அதாவது, பல நேரங்களில் பெண்கள் தோசை, ரொட்டி செய்த பின் கழுவிய தவாவை தலைகீழாக கவிழ்த்து வைப்பார்கள். ஆனால், வாஸ்து படி அப்படி செய்யக்கூடாதாம். இது நிதி இழப்பை வலுப்படுத்தும் என சொல்லப்படுகிறது.

அதேபோல், வாஸ்து படி பானை, குக்கரை கழுவி கவிழ்த்து வைப்பது தவறாகும். இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்குமாம். வாஸ்து படி எண்ணெய் கடாயை கவிழ்க்கக் கூடாதாம். இதனால், அன்னப்பூரணி கோபப்படுவதாக வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.

Read More : IPL தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறார் தோனி..!! சிஎஸ்கே நிர்வாகம் போட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

English Summary

As per Vastu, it is wrong to wash pots and cookers and leave them upside down. It can increase the negative energy in the house.

Chella

Next Post

அடி தூள்...! 70 வயதை கடந்த முதியோருக்கு இலவச சிகிச்சை ...! மத்திய அரசு ஒப்புதல்...!

Thu Sep 12 , 2024
Free treatment for senior citizens above 70 years

You May Like