fbpx

ஐஸ்வர்யாவை விடுங்க..!! அஞ்சனாவை பாருங்க..!! வைரலாகும் அர்ஜூன் மகளின் புகைப்படங்கள்..!!

ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்தி என பல ஹீரோக்கள் டாப்பில் இருந்த நேரத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி முக்கிய நடிகராக வலம் வந்தவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். இவர் தற்போது நெகட்டீவ் ரோல், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும், தம்பி ராமைய்யா மகன் உமாபதியும் காதலிக்க வீட்டில் பெற்றோர்கள் சம்மதத்தையும் பெற்றுள்ளார்.

பெற்றோர்கள் சம்மதத்துடன் ஐஸ்வர்யா-உமாபதி இருவருக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதோடு கடந்த ஜூன் 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ரஜினி, ஷாலினி அஜித், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் தான், ஐஸ்வர்யாவின் திருமண புகைப்படங்களில் அர்ஜுனின் இரண்டாம் மகள் அஞ்சனாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அஞ்சனா படங்களில் ஆர்வம் காட்டாமல் சொந்தமாக ஹேண்ட்பேக் செய்யும் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். ஐஸ்வர்யா திருமணத்தில் குடும்பத்துடன் டான்ஸ் ஆடி இருக்கும் அவரது அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தை வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

Read More : ’அவரு மட்டும் சிகிச்சைக்கு உதவி பண்ணலன்னா’..!! எமோஷனலாக பேசிய வில்லன் நடிகர் பொன்னம்பலம்..!!

English Summary

Aishwarya’s wedding photos with Arjun’s second daughter Anjana are going viral.

Chella

Next Post

ஆபத்து!! 'குழந்தைகளை பாதிக்கும் கொழுப்பு கல்லீரல்' காரணம் என்ன தெரியுமா? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

Tue Jun 25 , 2024
Is your child in danger? 50 crore people are affected by this dangerous liver disease; know symptoms

You May Like