fbpx

”எப்போ பார்த்தாலும் என்னுடைய பின் பாக்கெட்டில் கையை விட்டு”..!! ஷாரிக் குறித்து ஓபனாக பேசிய மரியா..!!

கட்டதுரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக அறியப்பட்டவர் ரியாஸ்கான். இவர், பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஒட்டு மொத்த தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான நடிகராக இருந்து வருகிறார்.

இவரது மகன்தான் ஷாரிக். பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். இந்நிலையில், ஷாரிக் மரியா என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். மரியா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். அவருக்கு 8 வயது பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், மரியா ஷாருக் தொடர்ந்து யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து வருவது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் மரியா ஷாரிக் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, “ஷாரிக் எப்போதும் என் கூட நடக்கும் போதெல்லாம் என்னுடைய பேண்ட் பின் பாக்கெட் பிடித்துக் கொண்டே தான் நடப்பார். எனக்கு எப்படி நடக்க வேண்டும் எந்த மாதிரி நடக்க வேண்டும் என்பதை என்னுடைய பேண்ட் பாக்கெட்டில் கையைப் பிடித்துக் கொண்டே வழிநடத்துவார்” என மரியா கூறினார். இவர்களின் பேட்டியை பார்த்த நெட்டிசன்கள் பலரும், ”எப்பா சாமி முடியலப்பா ஷாரிக் நீ கொஞ்சம் ஓவரா தான் அலப்பறை பண்ற” என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.

Read More : ”உங்களுக்காக இவ்வளவு நேரம் வெயிட் பண்ணனுமா”..? சூர்யாவிடம் திடீரென சண்டை போட்ட நபர்..!! வைரலாகும் வீடியோ..!!

English Summary

Shariq always walks with me holding my pant back pocket.

Chella

Next Post

மனைவிக்கு தெரியாமல் விஜயலட்சுமிக்கு வாரிக் கொடுத்த சீமான்..!! துரோகிகள் கையில் தமிழ்நாடா..? பரபரப்பை கிளப்பிய நடிகை..!!

Wed Nov 13 , 2024
Clarify one thing to the people of Tamil Nadu. Can you be made Chief Minister after that? Don't you? As they will decide.

You May Like