fbpx

பழம்பெரும் நடிகர் காலமானார்…! சோகத்தில் திரையுலகம்… பிரதமர் மோடி இரங்கல்…

பழம்பெரும் தெலுங்கு நடிகர் திரு யு.வி. கிருஷ்ணம் ராஜுவின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்; யு.வி. கிருஷ்ணம் ராஜுவின் மறைவை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். திரைப்படத்துறை சம்பந்தமான அவரது அறிவுக்கூர்மை மற்றும் படைப்பாற்றலை எதிர்கால தலைமுறை என்றும் நினைவில் கொள்ளும். சமூக சேவையில் முன்னோடியாக இருந்ததோடு, அரசியல் தலைவராகவும் அவர் தடம் பதித்தார். அன்னாரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ரத்தப் பற்றாக்குறையை போக்க.. தேனுடன் இதை கலந்து சாப்பிட்டால் போதும்...

Mon Sep 12 , 2022
நமது உடலில் இரத்தம் இல்லாததால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடலில் இரண்டு வகையான இரத்த அணுக்கள் உள்ளன. ஒரு இரத்த சிவப்பணு மற்றொன்று வெள்ளை இரத்த அணு. உடலில் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருந்தால், அது இரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலை மிகவும் தீவிரமானது. இதற்குப் பின்னால் சமநிலையற்ற உணவு, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல காரணங்கள் இருக்கலாம். இரத்த சோகையை சமாளிக்க, அத்தியாவசிய உணவுகளை உணவில் […]

You May Like